ZOOM வழியான , 6வது தொடர் கலந்துரையாடல்

288 0
ZOOM வழியான ,6வது தொடர் கலந்துரையாடல்
எஸ். பொன்னுத்துரை
எழுத்தாளர் , பதிப்பாளர்
(1932 – 2014)
உரையாளர்கள்-
* ஐ.சாந்தன்
– எழுத்தாளர் (இலங்கை)
* நோயல் நடேசன்
-எழுத்தாளர், இதழியலாளர்( அவுஸ்ரேலியா)
* எஸ்.எல்.எம். ஹனீபா
எழுத்தாளர் ( இலங்கை)
* ஞானம் ஞானசேகரன்
-எழுத்தாளர் ,இதழியலாளர்(இலங்கை)

காலம் – 16 மே 2021( ஞாயிறு)

3 PM London, 4PM Europe ,7.30 PM Sri Lanka

& India, 10AM Canada

Meeting ID: 864 1631 3300

Passcode: 371255

மறைந்த இலங்கை தமிழ்படைப்பாளிகள்/ படைப்புகள்
ஆய்வு/ மதிப்பீடு/ அனுபவங்கள் .
—————————–
வழிப்படுத்தல்
எம்.பெளசர்
தொடர்புகளுக்கு…
0044 7817262980
Email. eathuvarai@gmail.com
ஆர்வமிருப்போர் இந்த அறிவித்தலை , உங்கள் நட்புவட்டத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!