கோப் குழு உறுப்பினராக ஹர்ஷ த சில்வா நியமனம்

29 0

கோப் குழுவின் உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (04) அறிவித்திருந்தார்.

ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த காரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.