தேசிய பல் வைத்தியசாலையின் சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

225 0

கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளமையால் கொழும்பு தேசிய பல் வைத்தியசாலையின் சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் அவசர சிகிச்சை சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 0112 693 106 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.