சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வருகிறார்

350 0

Tamil_News_large_1437007சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி முக்கிய விஜயத்தின்கீழ் நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் சீன வெளியுறவு அமைச்சர் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கவுள்ளார்
இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இந்தநிலையில் அவரின் விஜயம் பெரும்பாலும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள போட்சிட்டி நிர்மாணம் தொடர்பிலான விஜயமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.