அரசாங்க விடுமுறையாக நாளைய தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், அரச மற்றும் தனியார் வங்கிகள் யாவும் நாளை (12) திறந்திருக்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.