நுகேகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தீ விபத்து

291 0

நுகேகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் இரண்டாம் மாடியில் இன்று (10) தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.