யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை

295 0
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120,332,343 இன் கீழ் முற்படுத்தப்பட்டது,
குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுடன் 20 க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினார்கள்.