இளவரசர் பிலிப் காலமானார்

266 0
பிரிட்டிஷ் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப்(வயது 99) காலமானார்.

பக்கிங்காம் அரண்மனை இதனை அறிவித்துள்ளது.