நிவ் டயமண்ட் கப்பல் உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நட்ட ஈட்டு தொகை

308 0

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நிவ் டயமண்ட் கப்பல் மூலம் ஏற்பட்ட சேதங்களுக்கான நட்ட ஈட்டு தொகை தொடர்பான அறிக்கை கப்பல் உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.