உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரி நௌபர் மௌலவி

346 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரியாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி என்பரே காரணம் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.