புதுச்சேரியில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 18 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
1. திருபுவனை- ரமேஷ்
2.வில்லியனூர் – பானுமதி
3.உழவர்கரை – பழனிவேலன்
4. கதிர்காமம் -சந்தானம்
5. இந்திரா நகர் – சக்திவேல்
6. தட்டாஞ்சாவடி – ராஜேந்திரன்
7. காமராஜ் நகர் – லெனின்
8.லாஸ்பேட்டை – சத்யமூர்த்தி
9.காலாப்பேட்டை -சந்திரமோகன்
10. ராஜ்பவன் -பர்வதவர்தினி
11. உப்பளம் -சந்தோஷ் குமார்
12. உருளையன்பேட்டை – சக்திவேல்
13. நெல்லித்தோப்பு – முருகேசன்
14. முதலியார்பேட்டை – அரிகிருஷ்ணன்
15. அரியாங்குப்பம் – ருத்ரகுமார்
16. ஏம்பலம் – சோம்நாத்
17. நெட்டப்பாக்கம் – ஞானவொளி
18. நெடுங்காடு – நரசிம்மன்.

