மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட சுரவணையடியூற்று எனும் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை உருவாக்கித்தருமாறு கிராம மக்கள், கோரிக்கை முன்வைக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்ப குதியான போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள சுரவணையடியூற்று எனும் கிராமம் ஆரம்பிக்கப்பட்ட காலமிருந்து இன்றுவரை அக்கிராமத்தில் ஓர் ஆரம்பப்பாடசாலையும் இல்லாமல் அங்குள்ள மாணவர்கள் மிக நீண்ட தூரம் பயணம் செய்து தொலைவிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றார்கள்.
170 இற்கு மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தின் நடுவில் பாடசாலைக்கென ஓர் காணியும் அக்கிராமத்தவர்களால் ஓதுக்கீடு செய்யப்பட்டு தன்னார்வ தொண்டர் அமை;பொன்றினால் சிறிய கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமது கிராம மக்களின் நன்மை கருத்தி பாடசாலை ஒன்றை ஆரம்பிக்கும் நோக்குடன் பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளபோதிலும் அது இதுவரையில் கைகூடவில்லை என அக்கிராமத்து மக்கள் கவலை தெரிவிக்கின்றர்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025