ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

299 0

அரசியல் பழிவாங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அமைச்சர் தினேஸ் குணவர்தன சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.