பேலியகொடை பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்

311 0

தண்டனை மற்றும் சித்திரவதை சட்டத்தின் கீழ் சட்டத்தரணி மைத்ரி குணரத்னவின் மகனான, இறுதியாண்டு சட்டத்துறை மாணவன் மிகார குணரத்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் பேலியகொடை பொலிஸ் நிலையத்தின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.