முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மரணம்

301 0

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சற்று முன் இறந்ததாக  அறிவிக்கப்பட்டுள்ளது.


பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க  விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.