ஹெரோயினுடன் இருவர் கைது

280 0

மாகோல பகுதியில் ஒரு கிலோவிற்கு அதிகமான ஹெரோயின் மற்றும் 350,000 ரூபா பணத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,

சந்தேக நபர்களிடம் இருந்து முச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.