ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி

173 0

ஊடகவியலாளர்களுக்கும் ஒக்ஸ்போர்ட் – அஸ்ராஜெனேகா கொவிஷீல்ட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.