பாரியளவில் வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச் சந்தை

367 0

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 8005.32 புள்ளிகளுடன் இன்றைய நாள் நிறைவடைந்து.

நாளாந்த புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றைய தினமே 561.75 குறைந்தளவான புள்ளிகளை பெற்றுள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் வரலாற்றில் அதிகளவில் இன்றைய தினமே வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.