பாணந்துறை வடக்கு துப்பாக்கி பிரயோக சம்பவம்; சந்தேக நபர் கைது

199 0

பாணந்துறை வடக்கு துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் அதா வது கடந்த திங்கட்கிழமை இடம் பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்ப வத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக் கானவர் பயணித்த முச்சக்கரவண்டியில் பயணித்த 27 வயதான மற்றுமொருவரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.