மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடாக எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தை திறப்பது தொடர்பில் நாளைய தினம் சில வேளை கல்வி அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

