தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளியான விசேட தகவல்..!

192 0

இந்துருவ கிழக்கு மற்றும் துன்துவ மேற்கு ஆகிய  கிராமசேவக பிரிவுகள் தற்பொழுது முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி  இதனை குறிப்பிட்டுள்ளார்.