தமிழர் திருநாளில் களைகட்டியது யாழ். நகரம்!

31 0

தமிழர் திருநாளாம் தை திருநாளை யாழ்ப்பாண மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் விழாவையிட்டு, யாழில் மக்களின் இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கப்பட்டுள்ளதுடன் யாழ். நகரில் வர்த்தக நிலையங்களிலும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

நாட்டில், ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தெற்று அச்சம் காரணமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொங்கல் தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.