மட்டக்களப்பு மாவட்டம் கெளுத்தி மடு கிராமத்தில் யேர்மனி கம்பேர்க் வாழ் தமிழ் மக்களின் தொடரும் நிவாரண உதவிகள்

68 0

இன்று 8.1.2021 மட்டக்களப்பு மாவட்டம் கெளுத்தி மடு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களுக்கு யேர்மனி கம்பேர்க் வாழ் தமிழ் மக்களால் இடர்கால நிவாரண உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.