உடுப்பிட்டியில் ஆயுதங்கள் மீட்பு

477 0

1467704225_9713412_hirunews_bombயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறையினருக்கு கிடைந்த தகவலின் பேரில் இவை மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பின்னர் அழிக்கப்பட்டன.

Leave a comment