தமிழீழம் மட்டக்கழப்பு சித்தாண்டி மற்றும் கிரான் பகுதிகளில் தொடரும் Help for smile  யேர்மனியின் நிவாரணப் பணிகள்

417 0

01.01.2021  வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு Help for smile யேர்மனி புலம்பெயர் அமைப்பின் மூலம் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதே நேரம் மட்டக்களப்பு மாவட்டம் சித்திதாண்டி பிரதேசத்திலும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு Help for smile  யேர்மனி புலம்பெயர் அமைப்பின் மூலம் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.