பொருளாதார மத்திய நிலையங்களுக்கான சுகாதார நடைமுறைகள்

179 0

இலங்கையில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்காக சுகாதார நடைமுறைகளை வௌியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தற்போது 16 பொருளாதார மத்திய நிலையங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.