நோர்வேயின் ஒஸ்லோ விபத்தில் சிறுவன் பலி

346 0

நோர்வேயின் ஒஸ்லோ வெஸ்தெரகாகன் furuset என்னும் இடத்தில் நேற்று பிற்பகல் 18;30 மணியளவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் செல்வன் டெனூஜன் யோகதாஸ் வயது(13) பலியானார்.

வல்வெட்டித்துறையை யோகதாஸ் விஜிதா தம்பதிகளின்

இளையமகனாவார்.