எங்கள் மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்புரிமை ரத்தன தேரருக்கு..!

209 0

எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு  அத்துரலிய ரத்தன தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இன்றைய தினம் விசேட வர்த்தமானியின் மூலம்  ரத்தன தேரரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.