கல்முனை சாஹிரா கல்லூரி வீதியிலிருந்து கல்முனை வாடி வீதி வரையிலானப் பிரதேசம் நாளை (18) எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தப்பட உள்ளது.
கல்முனையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், மேலும் பல தொற்றாளர்களை இனங்காண்பதற்காக இப்பிரதேசம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

