யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி!

269 0

லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு (16) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் காலி கிளடியேடர்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில் போட்டி இன்னும் சற்று நிமிடங்களில் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, நாணய சுழற்சியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.