அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

244 0

முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவருக்கு நாளை வரை விளக்கமறில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 – 2019 க்கு இடையில் லங்கா சதோசவின் வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த இருவரையும் நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.