சூரிய மண்டலத்திற்கு வெளியே கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய 2 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று அமீரக வானியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அமீரக வானியல் ஆய்வு மையத்தில் புதிய கிரகங்கள் கண்டுபிடிப்புகள் குறித்த விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் புதிய கிரகங்களை கண்டுபிடித்த அமீரக வானியல் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி குழுவின் தலைமை விஞ்ஞானி நிசார் சலாம் கூறியதாவது:-

