வெளிநாடுகளில் பணிபுரிவதற்காக இலங்கையிலிருந்து மேலும் 114 பேர் இன்று காலை நாட்டை விட்டு வெளி யேறியுள்ளனர்.

அதன்படி கட்டாருக்கு 72 பேர் , தோஹாருக்கு, 28 பேர், அவுஸ்திரேலியாவின் மெல்போர்க்கு, 14 பேர் , சிங்கப் பூருக்கு 14 பேர் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலை யத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

