தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்

415 0

ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஒருகொடவத்தை பகுதியில் வைத்து அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.