இலங்கையில் மேலும் 350 பேருக்கு கொரோனா

247 0

இலங்கையில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி  தெரிவித்துள்ளார்.