சுகாதார நடைமுறைகளுக்கு இணங்க தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நீதிமன்றங்கள், இலங்கை முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சிறிலங்கா அரசாங்க திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு
சுகாதார நடைமுறைகளுக்கு இணங்க தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நீதிமன்றங்கள், இலங்கை முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

