முன்னாள் ஜூடோ பயிற்சியாளரான இவர் தினமும் கோல்ப் டிஸ்க் மூலம் பயிற்சி மேற்கொண்டதால் இச்சாதனையை நிகழ்த்த முடிந்ததாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பயிற்சி செய்தால் இதே சாதனையை தம்மால் மீண்டும் செய்ய முடியும் என்றும் டொன் ஷின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

