காலி மீன்பிடித் துறைமுகப் பகுதியில் 7 பேருக்கு கொரோனா!

188 0

காலி மீன்பிடித் துறைமுகப் பகுதியில் மீனவர்கள் உள்ளிட்ட ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலி மீன்பிடி துறைமுக பகுதியில் மீனவர்கள் உட்பட 166 பேருக்கு  நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக காலி பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.