முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய குறித்த மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

