ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20 ஆவது நினைவு தினம்

772 0

 சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20  ஆவது நினைவு தின நிகழ்வுகள் யாழ். ஊடக மையத்தின் ஏற்பாட்டில் இன்று (19 )  நடைபெறவுள்ளன.