பல ஆடைத் தொழிற்சாலைகளை மூட தீர்மானம்

253 0

கட்டு நாயக்க மற்றும் பியகம சுதந்திர வர்த்தக வலயங்களுக்குள்ள பல ஆடை தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என முத லீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

 

 

தற்போது, நாட்டின் சூழ்நிலை கருத்திற் கொண்டு கொவிட் -19 பரவு வதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபையின் செய்தி தொடர்பாளர் இத னைத் தெரிவித்துள்ளார்.