ராகம வைத்தியாசாலையிலிருந்து தப்பியோடிய நபரின் படம்

330 0

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை தப்பியோடி நபரின் படத்தினை காவல்துறையினர் வெளியிட்டுள்ளதுடன் அவரை கைதுசெய்வதற்கான உதவியை நாடியுள்ளனர்.

பேலியகொடவை சேர்ந்த நபரே மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.