தங்கொட்டுவ, கொஸ்வத்த பகுதியில் வைத்து ஹெரோயினுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 15 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.