சுவிஸ் பட்டியலில் இந்தியா 75வது இடத்தில்

777 0

Tamil_News_large_155641320160704003346_318_219சுவிஸ் வங்கியில் பணம் சேமித்துள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியா 75 ஆவது இடத்தில் உள்ளது.
கடந்த வருடம் இந்தப் பட்டியலில் இந்தியா 61வது இடத்தில் இருந்தது.
சுவிஸ் வங்கியில் பணம் வைப்புச்செய்துள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்திலும் அமெரிக்கா 2 ஆவது இடத்திலும் உள்ளன.
இதேவேளை பாகிஸ்தான் 69 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment