சிறிலங்காவில் வயது குறைந்த 100 ஜோடிகள் அனுராதபுர பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரத்தில் மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.