முத்தரப்பு ஒப்பந்தம் – மறுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

3909 0

tna-tnn01-300x130போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உடனபடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.
எனினும் இது உண்மைக்கு புறம்பான செய்தி என தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment