யேர்மனி,பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு.

633 0

இன்று 29.08.2020 யேர்மனி பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.
பிறேமகாவன் நகர மக்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டி தன்னெழுச்சியாக கையொப்பமிட்டு தம் உணர்வை பதிவுசெய்தனர்.

இக் கையொப்பப் படிவங்கள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையத்திற்கும் பிறேமன் மாகாணசபைக்கும் அனுப்பிவைக்கப்படுமென இளையோர் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

.