மைத்திரிபால சிறிசேனவிடம் ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை

344 0

ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவரும் விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்துக்குச் சென்றுள்ளது. அவரது வாக்குமூலம் அங்கு வைத்துப் பதியப்படும்.