அதியுயர் பாதுகாப்பு வலையத்தினுள் ட்ரோன் கெமரா இயக்கிய சீனப்பிரஜை கைது

248 0
கொழும்பு கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து சீனப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதியுயர் பாதுகாப்பு வலையத்தினுள் ட்ரோன் கெமராவொன்றை இயக்கிய குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொஸில் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.