தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை ஒன்றை வாசித்த சிறிதரன்!

274 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இன்று நாடாளுமன்றத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரையொன்றை பிரதி செய்து வாசித்துள்ளார்.

தேசியத் தலைவரின் உரையைப் பிரதி செய்பவர்கள் அவரது அர்ப்பணிப்பையும் பிரதிசெய்யவேண்டும், செய்வார்களா பார்ப்போம்?